Sunday, July 9, 2023

 இதுவரை எத்தனையோ விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள இந்தப்பாலத்தை இதுவரை அரசியல் நாயும் கண்டுகொள்ளவில்லையே! சுனாமியின் பின் இன்றுவரை எத்தனையோ பாலங்களை கட்டியவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் பாலத்தை திருத்தி குறைந்தது அகலமாக்குவதற்காவது முயற்சிக்க கூடாதா? தேவையில்லாமல் கடனைப்பெற்று அந்தப்பெரிய வைத்தியசாலையை கட்டிய மைத்திரிக்கு இந்த பாலம் கண்ணனுக்கு தெரியலையே? இனியாவது தெண்டிப்பார்களா? அல்லது இன்னும் பல உயிர்களை பலியெடுப்பார்களா?

Sunday, November 22, 2015

heart breaking~

யா அல்லாஹ்! இந்த யூத கொடிய மனித மிருகங்களிடமிருந்து அப்பாவி முஸ்லிம்களை பாதுகாப்பாயாக!
இனியாவது இந்த மிருகங்களை இழிவாக அழித்து விடுவாயாக!